Tag: Artist
இலஞ்சம் கேட்ட கலைஞர் கைது
இரண்டு நபர்களிடமிருந்து தலா 30,000 ரூபாய் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் வினோத் தரங்கா நேற்று (24) கைது செய்யப்பட்டார். மத்துகம பகுதியைச் சேர்ந்த ஒருவரும், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு விமானப்படை ... Read More

