Tag: asvwsum
அஸ்வெசும பயனாளிகளை அடையாளம் காணும் முறையை மேலும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை
அஸ்வெசும பயனாளிகளைச் சரியாக அடையாளம் காணுதல் மற்றும் பட்டியலிடுதல் செயல்முறையை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மாற்றுவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நிதி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை அடையாளம் ... Read More

