Tag: baby
குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க காரணம் என்ன ?
குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். ... Read More
ஒலுவிலில் கைவிடப்பட்ட சிசு ; 17 வயது நிரம்பிய காதல் ஜோடிக்கு விளக்கமறியல்
ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் பெண் சிசுவின் பெற்றோரை வெள்ளிக்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 17 வயது நிரம்பிய காதல் ஜோடி திருமணமாகாமலே கடந்த ... Read More
குழந்தைகளிடையே தலசீமியா நோய் அதிகரிப்பு
நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அந்த ... Read More
வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு
அம்பலாங்கொடை, மாதம்பே பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு சிறு குழந்தை இன்று (10) கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இரண்டு மாத வயதுடைய ஒரு ஆண் குழந்தை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் வீழ்ச்சி
இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக ... Read More

