Tag: body recovered
ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு
அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலுள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 85 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ... Read More
ஓஹியவில் இளைஞனின் சடலம் மீட்பு
ஓஹிய - உடவேரியவத்தை பகுதியில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் கிராம சேவையாளர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டதாக ஹல்துமுல்ல போலீஸார் தெரிவித்துள்ளனர் . உடவேரியவத்தையில் உள்ள ஓஹிய கோவிலுக்கு அருகில் வசிக்கும் ... Read More

