Tag: chairmen
மேல் மாகாண சமூக அபிவிருத்தி சபைகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி அலரி மாளிகையில் நடைபெற்றது
சமூக வலுவூட்டல் மூலம் வறுமையை ஒழிக்கவும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யவும் அரசாங்கம் செயல்படுத்தியுள்ள 'சமூக சக்தி' தேசிய செயற்பாடு, தற்போது அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சமூக ... Read More

