Tag: Charity work
கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தன் ஒர் அங்கமாக யாழ் முற்றவெளி பகுதியில் சிரமதானப்பணி
யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் ஏனைய கழிவுப் பொருட்களை மன நேற்று (20) சுண்ணாகம் ரோட்டரி கழகத்தால் சிரமதான பணி மூலம் தூய்மையாக்கப்பட்டது. இந்த சிரமதான பணியில் றொட்ரிக் கழக அங்கத்தவர்கள் ... Read More

