Tag: Coastal train services affected
ஜின்தொட்டையில் ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை பாதிப்பு
8056A காலி குமாரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் இந்த ரயில் தடம்புரண்டுள்ளதால் கரையோர ரயில் போக்குவரத்து அம்பலங்கொடை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது ரயில் ... Read More

