Tag: Colombo Port

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து ; கொள்கலன்கள் எரிந்து நாசம்

Mithuna- January 31, 2025

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது.  இந்த தீப்பரவலை ... Read More