Tag: Commissioner

புதிய கமநல அபிவிருத்தி ஆணையாளர் நியமனம்

Mithuna- September 9, 2025

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் 2025.10.08 அன்று நிறைவடையவுள்ளது.  அதற்கமைய, தற்போது கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர ... Read More