Tag: Construction
குருணாகலையில் கட்டுப்பணம் செலுத்தினார் ஜீவன்
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் தனித்து சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. குருநாகல் மாநகரசபைக்கு இ.தொ.கா 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது. வடமேல் மாகாணத்தில் முதல் முறையாக இம்முறையே காங்கிரஸ் ... Read More