Tag: Covid-19

COVID-19 தொற்றால் இருவர் பலி

Mithuna- June 12, 2025

உலகம் முழுவதும் பரவி வரும் COVID-19 வகை நோயால் இலங்கையில் இரண்டு பேர் உயிரிழந்துளதாக வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (12) ... Read More

HKU5 பரவும் அபாயம்

Mithuna- June 8, 2025

கொரோனா வைரஸை அடுத்து மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வௌவால்களில் காணப்படும் 'HKU5' என்ற துணை வகை வைரஸ், ஒரு சிறிய மரபணு மாற்றத்துடன் மனித செல்களுக்குள் ... Read More

இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Mithuna- June 1, 2025

கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தியது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துடன் பலர் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். ... Read More

இலங்கையில் புதிய COVID-19 பரவும் அபாயம் இல்லை

Mithuna- May 22, 2025

இலங்கையில் புதிய COVID-19 பரவும் அபாயம் இல்லாததால் பயம் கொள்ள அவசியமில்லை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஒரு புதிய COVID-19 ... Read More

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு !

Viveka- February 23, 2025

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவிட் 19 ... Read More