Tag: cussin of manaperi
சம்பத் மனம்பெரியின் மைத்துனர் கைது பெக்கோ சமனின் நிதி விவகாரங்களையும் கையாண்டதாக தகவல்
தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சம்பத் மனம்பெரியின் மைத்துனர் இன்று கைது செய்யப்பட்டார். மனம்பெரியின் மைத்துனரை இன்று மதியம் பியகம பகுதியில் மேற்கு வடக்கு குற்றப்பிரிவினர் கைது செய்தனர். பக்கோ சமனின் அனைத்து ... Read More

