Tag: dairy farms
கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு 520 பால் பண்ணைகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன
கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு 520 பால் பண்ணைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் மத்திய மாகாண அலுவலகத்தின் தலைமையில், பண்ணைகளின் தரத்தை மேம்படுத்துதல், ... Read More

