Tag: Dayalini Thileepan
யாழ் பல்கலை பெண் விரிவுரையாளரின் மரணம்: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த மரண விசாரணை யாழ்ப்பாணம் ... Read More

