Tag: dead

யாழில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு

Mithuna- July 25, 2025

கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குருநகர் பகுதியை சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணம் ... Read More

நைஜீரியாவில் குண்டுவெடிப்பு ; 9 பேர் பலி

Mithuna- June 4, 2025

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்தும் அடிக்கடி ... Read More

களனி கங்கையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Mithuna- April 27, 2025

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருப்புப் பாலத்திற்கு அருகில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டது.  உயிரிழந்த ... Read More

சிரியா உள்நாட்டு போர் ; 1000-க்கும் மேற்பட்டோர் பலி

Mithuna- March 9, 2025

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சிரிய ஜனாதிபதி பஷர் ஆசாத்-க்கு ஆதரவானோர், பாதுகாப்பு படையினர் ... Read More

சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து சீன பிரஜையின் சடலம் மீட்பு

Viveka- February 24, 2025

கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து இரத்தக் கறைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.  கொம்பனித் தெருவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் குறித்த சீன நாட்டவர் இவ்வாறு உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் ... Read More

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டுக்காக வந்தது ஒருவர் அல்ல

Mithuna- February 19, 2025

கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் ... Read More

காணாமல்போன அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு : விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழப்பு

Viveka- February 8, 2025

அமெரிக்க அலாஸ்காவில் காணாமல் போன சிறிய ரக விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், விபத்துக்குள்ளான ஒரு சிறிய பயணிகள் விமானம், கடல் ... Read More