Tag: deaths

இந்த ஆண்டில் இதுவரை 128 காட்டு யானைகள் உயிரிழப்பு

Mithuna- May 21, 2026

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் தகவலின்படி, கடந்த ஜனவரி 1 ... Read More