சண்றைசர்ஸின் அணித்தலைவராக இஷன் கிஷன்

சண்றைசர்ஸின் அணித்தலைவராக இஷன் கிஷன்

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ஆரம்பப் போட்டிகள் சிலவற்றில் முதுகுப் பகுதி காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாத பற் கமின்ஸை அணித்தலைவராக இஷன் கிஷன் சண்றைசர்ஸ் ஹைதரபாத்தில் பிரதியிடவுள்ளார்.

குறித்த காலப் பகுதியில் கிஷனின் உப அணித்தலைவராக அபிஷேக் ஷர்மா கடமையாற்றவுள்ளார்.

இது தற்காலிக ஏற்பாடு எனவும் கமின்ஸ் முழு உடற்றகுதியை அடைந்ததும் அணித்தலைவராக அவர் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )