Tag: Deranyagala Pradeshiya Sabha
தெரணியகல பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது
கேகாலை மாவட்டம் தெரணியகல பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் (08) பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், பெரும்பான்மையை ஆதரவை பெற்று ... Read More

