Tag: Despite media reports
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஊடக காண்பிப்புகளை காட்டிய போதிலும், நிவாரணம் வழங்குவதற்கான எந்த சுற்றறிக்கைகளும் இன்னும் முறையாக வெளியிடப்படவில்லை
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையில் தற்போது பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பும் தற்போதைய நிவாரண முன்னெடுப்புகளிலும் பல சிக்கல்கள் காணப்படுவது தெளிவாக தெரிகிறது. இடர் முகாமைத்துவ துறையில் சேவையாற்றி வரும் அரச அதிகாரிகள் ... Read More

