Tag: Discussion

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்

Mithuna- April 28, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை ... Read More

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்த கலந்துரையாடல்

Mithuna- April 7, 2026

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி. ... Read More

சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடல்

Mithuna- April 3, 2026

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய ... Read More

ஜனாதிபதிக்கும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

Mithuna- March 25, 2026

நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், அதற்கமைய, சிறு போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத் தடையுமின்றி வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், சந்தையில் போதுமான உரக் கையிருப்புகளைப் பேணுவதற்கு விவசாய ... Read More

ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்

Mithuna- March 19, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim ... Read More

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவுடனான கலந்துரையாடல்

Mithuna- March 18, 2026

எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ... Read More

வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம மற்றும் சிதுல்பவ்வ விகாரைகளில் நடைபெறும் பொசன் வழிபாடுகள் மற்றும் பெரஹெர நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்

Mithuna- March 6, 2026

வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம மற்றும் சிதுல்பவ்வ விகாரைகளில் நடைபெறும் பொசன் வழிபாடுகள் மற்றும் பெரஹெர நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பங்கேற்புடன் (05) பிற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் நடைபெற்றது. ... Read More