Tag: Dr. Harini Amarasuriya

இலங்கை சமூகத்தை அனர்த்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பதிலும், பேண்தகு அபிவிருத்திக்கு உதவுவதிலும் RIMES மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கது

Mithuna- May 9, 2025

மே மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன் எச்சரிக்கை முறைமையின் (RIMES) நான்காவது அமைச்சர்கள் மாநாட்டில் ... Read More

உலக வங்கி குழும தலைவருடன் பிரதமர் சந்திப்பு

Mithuna- May 8, 2025

இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பைத் தொடர்வது குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய,  உலக வங்கிக் குழுவின் தலைவர் அஜய் பங்காவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் ... Read More

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு தேசிய தேவை

Mithuna- May 4, 2025

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி ... Read More

ஊழல் நிறைந்த அரசியல் முகாமை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதை எதிர்க்கட்சி இன்னும் புரிந்து கொள்ளவில்லை

Mithuna- May 1, 2025

சுயாதீனக் குழுக்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு சின்னங்களின் கீழ் வந்தாலும், எதிர்க்கட்சியின் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தை மாறும் வரை இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி ... Read More

பாகுபாடு இல்லாமல் அனைவரும் தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்றுபட்டுள்ளனர்

Mithuna- April 29, 2025

கொழும்பு அதன் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் அழகாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நகரத்தை மிக அழகான நகரமாக மாற்றுவோம். அந்த நோக்கத்துடன், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தேசிய ... Read More

A/L பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்

Mithuna- April 29, 2025

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற ... Read More

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாம் அகற்றியுள்ளோம்

Mithuna- April 28, 2025

எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹுங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நேற்று (27) நடைபெற்ற ... Read More