Tag: Drone
சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்
சவூதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் ... Read More
ஈரானின் ஆளில்லா ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதுஅணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்என்கிறது ஈரான்
அரபிக் கடலில் அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு அருகில் பறந்து கொண்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான ஆளில்லா வான்வழி விமானத்தை (ட்ரோன்) சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு ... Read More

