Tag: eeraan isrel
ஈரானில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப இந்தியா உதவிகரம்
இஸ்ரேல் ஈரான் போர்ப்பதற்ற சூழலில் , ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ... Read More

