Tag: ehicle number plates
மாற்றியமைக்கப்பட்ட வாகன இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் பொலிஸார் கடும் நடவடிக்கை
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தரப்படுத்தப்பட்ட இலக்கத் தகடுகளுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட அல்லது போலியான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத் ... Read More

