Tag: export tax by america
இலங்கை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 30% வரிஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல்
இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் ... Read More

