Tag: fisher men missing with boat

சிலாபம் மீனவர்களுடன் மீன்பிடி படகு ஒன்று பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளது

Sasikala- July 20, 2025

சிலாபத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று இரண்டு மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது . கடல்பகுதியில் வீசிய பலத்த காற்றில் ஏற்பட்ட அனர்த்தத்தில் இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலாபத்திலிருந்து மீனவர்களுடன் புறப்பட்ட ... Read More