Tag: flood warnng to upcountry
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு சில பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
அடுத்த 48 மணித்தியாலங்களில் களுகங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட வாய்ய்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குடா கங்கையின் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையால், களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக ... Read More

