Tag: Four women DIGs appointed
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIGகள் நியமனம்
நாட்டின் பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் டிஐஜிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைகுழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின்படி, பொலிஸ்மாஅதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய ஒப்புதலுக்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. தர்ஷிகா குமாரி, பத்மினி ... Read More

