Tag: Friendship Association
இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் ... Read More
இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ சுற்றாடல் அமைச்சர் (வைத்தியர்) தம்மிக பட்டபெந்தி தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை - வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் ... Read More