Tag: German
ஜனாதிபதி நாளை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (10) ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். Read More
10 ஆம் திகதி ஜனாதிபதி ஜேர்மன் பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் ஜேர்மன் நாட்டுக்கே உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். ... Read More

