Tag: Goretzka
மியூனிச்சிலிருந்து வெளியேறும் கொரெட்ஸ்கா ?
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான லியோன் கொரெட்ஸ்காவைக் கைச்சாத்திடுவதை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் இலக்காகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மியூனிச்சுடனான 30 வயதான கொரெட்ஸ்காவுடனான ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்துடன் ... Read More

