Tag: Govpay

வட மாகாணத்தில் GovPay அறிமுகம்

Mithuna- October 30, 2025

 அரசாங்கத்தினால் பொதுச் சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை உத்தியோபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், ... Read More

டிசெம்பரில் நாடு முழுவதும் Govpay திட்டம்

Mithuna- October 29, 2025

வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ... Read More

தென் மாகாணத்தில் GovPay ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி

Mithuna- September 15, 2025

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு GovPay ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி இன்று (15) பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய ... Read More

அபராதங்களை Govpay மூலம் செலுத்த நடவடிக்கை

Mithuna- March 24, 2025

போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.  வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் விரைவில் Govpay மூலம் போக்குவரத்து ... Read More

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்

Mithuna- February 3, 2025

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான ... Read More