Tag: Growth

2028 ஆம் ஆண்டாகும்போது சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பி செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சி நாட்டில் உருவாக்கப்படும்

Mithuna- June 17, 2025

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதார ... Read More