Tag: hasheesh durgs

மன்னாரில் 50 கிலோவிற்கும் அதிக ஹஷிஸ் போதைப்பொருள் மீட்பு: இருவர் கைது

Sasikala- February 14, 2026

மன்னார் கடற்பரப்பில் இன்று (14) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, கைப்பற்றப்பட்ட டிங்கி படகில் இருந்து 50 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது மன்னார் தெற்கு கடல் பகுதியில் கடற்படையினர் ... Read More