Tag: heroin
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 494 கிலோகிராம் ஹெரொயினை அழிக்க நடவடிக்கை
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 494 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரொயின் போதைப்பொருள் தொகை இன்று(28) அழிக்கப்படவுள்ளது. புத்தளம், பாலவி பகுதியிலுள்ள ஒரு சிமெந்து நிறுவனத்திற்குச் சொந்தமான எரியூட்டியில் இந்த போதைப்பொருள் தொகை அழிக்கப்படவுள்ளது. 2021 டிசம்பர் ... Read More
ஹெரோயின் போதைப்பொருளுடன் மாமியும் மருமகளும் கைது
பேராதனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீரியகம பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முச்சக்கர வசண்டியொன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர். மாமி மற்றும் மருமகள் உறவு முறையான இவர்களிடமிருந்து ... Read More
யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ... Read More
போதை மாத்திரை மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது
வவுனியாவில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெராேயின் பாேதை பாெருளுடன் இளைஞர் ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ... Read More
ஹெரோயினுடன் ஒருவர் கைது
முல்லேரியா - உடுமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கோத்தா அசங்க எனப்படும் அமில நுவானுடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ... Read More
ஹெரோயினுடன் ஒருவர் கைது
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ... Read More

