Tag: honkong fire
ஹொங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு 279 பேர் காணாமல் போயுள்ளனர் பலர் காயம்
ஹொங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் மேலும் 279 பேர் காணாமல் ... Read More

