Tag: hospital

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Mithuna- November 5, 2025

வவுனியாவில் 12 மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் வவுனியா வடக்கு ஓலுமடு மகா வித்தியாலத்திற்கு சென்ற நிலையில் மரத்தில் இருந்த பப்பறக்கொப்பான் குளவிகள் களைந்து வீதியால் சென்ற ... Read More

பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி ; 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Mithuna- October 29, 2025

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (26) பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஐசிங் கேக் ... Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 தொழிலாளர்கள் பாதிப்பு

Mithuna- October 26, 2025

பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து ... Read More

இறம்பொடையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 5 பேர் பாதிப்பு

Mithuna- October 10, 2025

இறம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். Read More

மருத்துவமனையில் தீ விபத்து ; 6 பேர் பலி

Mithuna- October 6, 2025

ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில்,இன்று (06) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் நோயாளிகள் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் ... Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 9 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Mithuna- October 1, 2025

மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் இன்று (01) ஒன்பது தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், தேயிலைச் செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து, கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட ... Read More

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

Mithuna- September 21, 2025

கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் போது (19) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சேவை நடவடிக்கைகள்சு காதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் அவதானிக்கப்பட்டது. வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, முதன்மை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் பார்வையிடப்பட்டதோடு, ... Read More