Tag: human burials in Semmani
செம்மணி இரு மனித புதைகுழிகளில் 7 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று (21) 7 மனித எலும்புக்கூடுகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ... Read More

