Tag: illegal property
பொரளையில் சட்டவிரோதமாக சம்பாதித்த பல கோடி பெறுமதியான சொத்துக்களுடன் தம்பதி கைது
உடனடி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே ... Read More

