Tag: Internet facilities
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும்
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இன்று (09) பாராளுமன்ற விவாதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''1000 பாடசாலைகளுக்கு பிற ... Read More

