Tag: Kandy main road

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மூடல்

Mithuna- December 4, 2025

வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பஹல கடுகன்னாவ - கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  Read More