Tag: kathankudi
ஆற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஆற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (08) காலை வேளையில் வீட்டிலிருந்து தனியாக வெளியேறிய சிறுவன், ஆற்றங்கரை பகுதியை நோக்கி சென்றுள்ளார். அவ்வேளை, ஆற்றின் ... Read More

