Tag: Kattankudy

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Mithu- March 17, 2025

காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று (16) இரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு பதூர்பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட ... Read More