Tag: Lady Ridgeway Children's Hospital
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலை அனுப்ப வேண்டாம்
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்குமானால் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் , ''டெங்கு, சிக்குன்குனியா ... Read More

