Tag: Light Memorial
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத் தூபி
'யாழ்ப்பாணம் வரவேற்கின்றது' என்ற வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த 'அணையா விளக்கு' போராட்ட நினைவுத் தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்று மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்களுக்குச் சர்வதேச ... Read More

