Tag: Liquor shops
மதுபானசாலைகளுக்கு பூட்டு!
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என சுங்கவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.ஜி. குணசிறி அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதியுடன் ... Read More

