Tag: Lord Nandi

நந்தி எம்பெருமானின் சிறப்புகள்

Mithuna- October 25, 2025

சிவ ஆலயங்களில் சிவபெருமான் முன்னே நந்தி எம்பெருமான் அமர்ந்திருப்பார். கயிலாயத்தின் வாயிற்காவலராக அமர்ந்திருக்கும் ஸ்ரீ நந்தி எம்பெருமான் மண்ணுலகில் அவதரித்த தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் அந்தணக்குறிச்சி என்னும் ஊர் என நம்பப்படுகிறது. திருவையாற்றில் ... Read More