Tag: Luxury passenger ship
கொழும்பை வந்தடைந்த ஐடா ஸ்டெல்லா சொகுசு பயணிகள் கப்பல்
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (12) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் ... Read More

