Tag: Maskeliya

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு ; ஒருவர் கைது

Mithuna- March 1, 2026

மஸ்கெலியா பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் நேற்று (28) கைது செய்யதுள்ளனர். மஸ்கெலியா காவல் நிலைய அதிகாரிகள் பிரன்சுவிக் பகுதியில் நடத்திய சிறப்பு சோதனையின் போது இந்தக் ... Read More

மஸ்கெலியாவில் சட்ட விரோத மதுபான தயாரிப்பு ; ஒருவர் கைது

Mithuna- January 23, 2026

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு சந்தேக நபர், மஸ்கெலியா பொலிஸாரால், உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, ... Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஐந்து தொழிலாளர்கள் பாதிப்பு

Mithuna- January 21, 2026

குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐவர் இன்று (21) மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட பிரிவில் தொழில் செய்து கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ... Read More

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

Mithuna- November 3, 2025

மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணிக்கக்கல் அகழ்வில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதானவர். ... Read More

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து ; செந்தில் தொண்டமான் கண்டனம்

Mithuna- October 9, 2025

மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது ... Read More

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கெப்ரக வாகனம்

Mithuna- October 5, 2025

மஸ்கெலியா –  ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து நேற்று (04) விபத்துக்குள்ளாகியது. குறித்த கெப் ரக வாகனம் மண் திட்டில் ... Read More