Tag: Matara Rahula College
மாத்தறை ராகுல கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை
மாத்தறை ராகுல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு இன்று (07) ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு இணைந்து செயல்படுத்தும் ... Read More

